தெரிந்து கொள்ள வேண்டியவை

img

ஸ்மார்ட் டிவி வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

இணையப் பயன்பாடு கணினிகளுக்கானது என்ற நிலை மாறி நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள கைபேசி, சிசிடிவி, தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் எனப் பல சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் வகையிலான தொழில்நுட்பமாக மாறியிருக்கிறது.